சனி, 7 ஏப்ரல், 2012

முருங்கன் பகுதியில் முட்டைக் கொழி வளர்பை மேம்படுத்தல் (All rights reserved Murunkan-Ebi)


அறிமுகம்
ஒஸ்ரலொப், போவன்ஸ் போன்ற முட்டை கோழி வர்க்கங்களும் இலங்கையின் கலப்பின வர்க்கங்களான கோல்டன் கொமன், சேவர் 579,கைசெஸ் கபிலம், லோமான் கபிலம் போன்ற கபிலநிற முட்டைக் கோழிவர்க்கங்களும் லோமான் வெள்ளை, சேவர் 288, கைசெஸ் வெள்ளை போன்ற வெள்ளைநிற  முட்டைக் கோழிவர்க்கங்களும உயர் உற்;பத்தித் திறன் கொண்டவையாகக் காணப்படுகின்றன.  இவற்றுள் ரோட் ஜலன்ட் ரெட்இ ஒஸ்ரலொப், போவன்ஸ் போன்ற மேலைநாட்டு வர்க்கங்களும் சில உள்நாட்டுக் கலப்பின வர்க்கங்களுமே எமது பகுதிகளில் வளர்க்கப்பட உகந்தவையாகக் காணப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் இவை எமது பகுதிகளில் சிறப்பான உற்பத்திகளை வளங்குமா என்பது சந்தேகமே. காரணம் எமது பகுதிகளில் நிலவூம் காலநிலையே. இவ்வினக் கோழிகளுக்கு ஒவ்வொரு படிநிலைகளிலும் வளரும் கட்டங்களுக்கேற்;ப சிறிதளவூ வெப்பநிலை வேறுபாடுகள் காணப்பட வேண்டியது அவசியமாகும். எனவே எமது சுழல் நிலைகளை இவற்றிற்கு ஏற்றவகையில் இயன்றளவில் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. முக்கியமாக தூய குளிர்மையான வளியோட்டம், உகந்த வெப்பநிலையினை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். முக்கியமாக தூய குளிர்மையான வழியோட்டம், உகந்த வளிச் சுழலையூம் வழங்குவதற்கு கூடமைப்பு முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. நல்லினக் கோழிகள் சுழலிற்கு இசைவடையூம் காலமான குஞ்சுப் பருவத்தைத் தொடர்ந்து வரும் முழுக்காலப்பகுதியிலும் உற்பத்திக்கும் உயர்தர வளற்சிக்கும் மிக பொருத்தமான சு+ழல் வெப்பநிலை 20 0c - 22 0c ஆகவூம் ஈரப்பதன் 40% - 50% வரையாகக் காணப்படுகின்றது. எனவே எமது பகுதிகளில் கனகூள வளர்ப்பு முறையின் கீழ் கோழியை வளர்க்கும் உற்பத்தியாளர்களிற்கு இவ்வளவூ குளிர்மையான ஓர் சுழலை ஏற்படத்துவது இயலாத ஒன்றாகும். ஏனெனின் எமது பகுதிகளில் உலர்ந்த காலங்களில் வெப்ப நிலை 280c – 360c வரையிலும் குளிர் காலங்களில் 270c-320c வரையிலும் காணப்படுகின்றது. எனவே இவற்றை இழிவளவாக்குவதன் பொருட்டு கோழிக் கூடுகளின் அமைப்பிலும்இ கூண்டு அமைக்கப்படும் இடம் தொடர்பாகவூம் கவனம் எடுப்பது அவசியமாகிறது
. 

கோழி வளர்ப்பு முறைகள்

தீவிர வளர்ப்பு முறை
இம்முறையானது குறைவான இடவசதியூள்ள இடங்களில் மிகவூம் சிறந்த வளர்ப்பு முறையாகும்.கூடிய செலவூ மிக்கதாகக் காணப்படினும் அதிக உற்ப்பத்தித் திறன் மிக்கதாக காணப்படுகின்றது.



கனகூள வளர்புமுறை
எமது பகுதிகளில் காணிகளின் விலை உயர்வாக இருப்பதாலும்இ பிரதான ஜீவனோபாயமாக நெல் வேளான்மை செய்யப்படவதனாலும் கோழிவளர்ப்பின் பொருட்டான பெரிய நிலப்பரப்பைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாததொன்றாகும்.எனிலும் இவ்வளர்ப்பு முறையின் கீழ்க் கோழி வளப்பை மேற்;கொள்வதற்கு வேண்டப்படும் இடத்தின் அளவூ குறைவானதால் இம்முறை எமது பகுதிகளில் மேற்;கொள்ளக் கூடியதொன்றாகும்.அத்துடன் இம்முறையின் கீழ் வளர்க்கப்படும் கோழிகள் தம் வாழ்நாள் முழுவதையூம் கூட்டினுள்ளே கழிக்கும் இதனால் அயலவர்களின் வயல் வெளிக்குச் சென்று பயிர்களைச் சேதப்படுத்துவது தவிற்க்கப்படுகின்றது.

அனுகூலம்
1.அலகு நிலப்பலப்பில் அதிகளவூ கோழிகளை வளர்க்க முடிதல்.
2.வேறு விலங்குகளால் கோழிகளுக்;குப் பாதிப்பு ஏற்;படுவது குறைவூ.
3.கோழிகளைப் பராமரிப்பது இலகு
4.கனகூளத்தைப் பசளையாகப் பயன்படுத்தலாம்
5.அயலவர்களின் பயிர்களிற்துச் சேதம் ஏற்;படாது.

பிரதிகூலம்
1.முட்டை சேதமடைவது அதிகமாகக் காணப்படும்.
2.செலவூ கூடிய முறையாகும்.
3.நோய் பரவூவதற்கான வாய்ப்பு அதிகம்.
4.கோழிகளிடையே உணவிற்கான போட்டி.
5.தன்னினமுண்ணலிற்கான வாய்ப்பு அதிகம்.

கூடமைப்பு
கோழிக் கூடமைக்கும் போது சிறந்த காற்றௌட்டம் பிரதானமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

கோழிக்கூட்டுக்;கு சிறந்த காற்றௌட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம்
            1.கோழிகள் சுவாசிக்க ஏற்றவளியை வழங்கமுடியூம்.
                2.கூட்டினுள் வெப்பநிலை குறைக்கப்படும்.
                  3.அமோனியா, ஐதரசன் சல்பைட் போன்ற கோழி எச்சத்திலுள்ள            வாயூக்கள்   உடனுக்குடன் அகற்றப்படும்.
                    4. கூட்டினுள் ஈரலிப்புத் தன்மை குறைக்கப்படுவதால் நோய்க்கிருமிகள், நுண்ணங்கிகளது பெருக்கம் தடுக்கப்படும்.



கூட்டின் அமைவிடம்
கூட்டிற்கு தூய வளி ஓட்டத்தை உறுதி செய்யூம் வகையில் நாலாபுறமும் 10m தூரத்திற்கு எவ்வித பற்றைகளோஇ சுவர்களோ இல்லாத வெளியான இடத்தைத் தெரிவூ செய்ய வேண்டும். எனினும் 3அடிக்கு மேல் உயரமான கிளைகளைக் கொண்ட கிளிசறியாஇ வேம்பு போன்ற மரங்களைக் கொண்ட நிழலுடன் கூடிய பகுதி மிகச் சிறந்தது.

கூட்டின் பருமன்
கூட்டின் நிலப்பரப்பானது வளற்க்கப்படும் கோழி இனம், எண்ணிக்கை என்பவற்றில் தங்கியூள்ளது.
சிவப்புநிற முட்டைக் கோழி – 2.25 – 2.50 சதுரஅடிகள்/கோழி ஒன்றிற்கு
வெள்ளைநிற முட்டைக் கோழி – 2.00 – 2.25 சதுரஅடிகள்/கோழி ஒன்றிற்கு

கூடமைக்கும் திசை
கோழிக்கூட்டினுள்; செல்லும் சு+ரியஒளியையூம்இ;அதன் அளவையூம் கட்டப்படுத்துவதற்கு மனை கிழக்கு மேற்காக அமைக்கப்படல் வேண்டும்.

கூட்டின் அமைப்பு
கிராமப் புறங்களில் வளற்;கப்படும் கோழிகளின் உற்;பத்தி குறைவாகக் காணப்படுவதற்கும் கோழிகள் நோய்களால் பீடிக்கப்படுவதற்கும் கூடமைப்பிலுள்ள குறைபாடுகளே காரணமாகும்.



இவற்றைத்தடுப்பதற்கு கூடமைப்பில்; கவனிக்க வேண்டிய விடையங்கள்.

                1.கூட்டின் சுவரமைப்பு
                2.கூட்டின் தரைப்பகுதி
                3.வலை அடைப்புப் பகுதி
                4.கூரைப்பகுதி
                5.கூட்டின் சுற்றாடல்


கூட்டின் சுவரமைப்பு
கூட்டிற்கு சுவரமைப்பதன் முக்கிய நோக்கம் பாம்புஇ காட்டுப்பூனைஇ மரநாய் போன்ற பிராணிகள் கூட்டினுள் சென்று கோழிகளை தாக்குவதைத் தவிற்கவேயாகும். எமது பிரதேசங்களைப் பொறுத்தவரையில் 12” –18” சுவரமைத்தல் பொருத்தமானதாகும்.




கூட்டின் தரைப்பகுதி
கூட்டின் தரைப்பகுதிக்கு கொங்கிறிட் இடப்பட்டிருப்பது சிறந்தது. ஏனெனின் ஒவ்வொரு முறையூம் புதிய கோழிக்குஞ்சுகளை கூட்டிற்கு அறிமுகப்படுத்த முன்னர் கூட்டினை உரிய முறையில் கழுவி தொற்றுநீக்கம் செய்வது அவசியமாகும்;. தரைக்கு மணல், களிமண், மக்கி போன்ற தரைகளிளை கழுவி தொற்றுநிக்கம் செய்வது கடினமாகும். தரை அமைக்கும் போது வாசற்; பக்கம் நோக்கியவாறு சாய்வாக அமைக்கப்பட வேண்டும். இதன் முலம் இலகுவாக நிலத்தைத் துப்பரவூ செய்ய முடியூம்;.

வலைஅடைப்புப் பகுதி
12” - 18” உயரம் கொண்ட கற்சுவர் பகுதிக்கு மேல் காற்றௌட்டத்தை உறுதிசெய்யூம் வகையில் கம்பி வலைகள் மூலம் தடுப்புக்களை அமைத்தல் வேண்டும். காற்றௌட்டம்இ ஒளி மூலம் உகந்த சு+ழலை கூட்டினுள் ஏற்;படுத்த உதவூம் இக் கம்பி வலைகள் 5’ – 6’ வரை அமைக்கப்படுதல் மிகச்சிறந்தது. 5’ குறைவாகக் காணப்படும் போது வளி ஓட்டத்தின் மூலம் வெப்பச்சீராக்கம் செய்யூம் செயற்;பாடு பாதிக்கப்படும்


கூரைப்பகுதி

கோழிக் கூட்டின் கூரைஅமைப்பு பயன்படுத்தப்படும் கூரைத்தகட்டு வகையைப்   பொறுத்தும் கூட்டின் அளவைப் பொறுத்தும் வேறுபடும்.
பயன்படும் கூரைப்பொருட்கள்
கிடுகு / பனை ஓலை
ஓடுகள்
தகரம்

கூரைஅமைப்புக்கள்

               1. ஒற்றைச் சாய்வூ கூரை
               2. ஒற்றை உச்சிக் கூரை
               3. இரட்டைத் தட்டுக் கூரை
               4. இரட்டை உச்சிக் கூரை



கூட்டின் சுற்றாடல்

கூட்டின் உட்பகுதியை இயன்றளவூ குளிர்மையாய் பேணும்; வண்ணம் கூட்டின் முன்னாதாகப் புற்கள் வளர்க்கப்பட்டு சிறந்த நீர்ப்பாசனம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்;.




தரமான குஞ்சுகளை வளப்புக்காகப் பெறல்

சிறப்பான கூடமைப்பை மேற்கொள்வதுடன்; ஆரோக்கியமானதும்இ நோயெதிர்பியல்பு உடையதுமான சிறந்த இனக் குஞ்சுகளைப் பெற்று நேர்தியாகப் பராமரிப்பதன் மூலம் வெற்றிகரமான கோழிவளர்பை மேற்கொள்ளலாம். தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் நடாத்தப்படும் பண்ணைகளில் கோழிக்குஞ்சுகளை கொள்வனவூ செய்தலே சிறந்ததாகும்;. இங்கு தாயினக் கோழிக்குஞ்சுகள் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பண்ணைகளில் வளர்த்து அவற்றின் முட்டைகள் அடைப்பொறிகளில் வைத்துப் பொரிக்கச் செய்த பின்னரே கோழிக்குஞ்சுகள் விற்;பனை செய்யப்படுகின்றன.

தரமான குஞ்சுகளின் இயல்புகள்

               1. மென்சிறகுகளால் மூடப்பட்ட உடலைக் கொண்டிருக்கும்.
               2. பிரகாசமான கண்களைக் கொண்டிருக்கும்.
               3. உடலில் எவ்வித ஊனமும் இல்லாததாகக் காணப்பட வேண்டும.;
               4. உடற்ப்பாகங்களில் எவ்வித வீக்கங்களும் இல்லாததாகக் காணப்பட வேண்டும்.
               5. சராசரி நிறை 36 – 40 ப ஆகக் காணப்பட வேண்டும்.
               6. குஞ்சு பொரித்து முதல் நாளில் மறெக்ஸ் நோய்க்குரிய தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

குஞ்சுகளைப் பண்ணைகளில் இருந்து எடுத்துச் செல்லும் முறை

வழமையாகக் கோழிக் குஞ்சுகள் கடதாசிப் பெட்டிகளிலே எடுத்துச் செல்லப்படகின்றன. வழமையாக ஒரு பெட்டியில் 50 குஞ்சுகள் எடுத்துச் செல்லப்படும்.
இப்பெட்டிகளில் 3 அங்குல இடைத்தூரத்தில் 1 அங்குல விட்டமுடைய துவாரம் இடப்பட்டிருக்கும்.

குஞ்சுகளைக் கூட்டினுள் விடமுன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

கூடு முற்றாகச் சுத்தப்படுத்தப்பட்டு தொற்று நீக்கப்படும்.
உணவூஇ நீர்ப் பாத்திரங்கள் சுத்தமாக்கப்படும்;..
கூட்டின் தரைப்பகுதி 3 - 4 cm உயரத்திற்கு கூளத்தால் நிரப்பப்படும்;.
கூளம் கடதாசியால் மூடப்படும்;.


குஞ்சு வதி
4.5 cm உயரமான கல்வனைசுத்தகடு அல்லது அலுமினியத்தகட்டால் அமைக்கப்பட்ட குஞ்சு வதி பயன்படுத்தப்படும்.குஞ்சு வதிக்காலப்பகுதியில் வெப்பம் வழங்கப்படல் பிரதானமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.






குஞ்சுககை சுளல் வெப்ப நிலைக்கு இசைவாக்கல்
அடைப்பொறிகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் 37.5 c புற வெப்பநிலையிலேயே வெளிவருகின்றன. ஆனாலும் சு+ளல் வெப்ப நிலை 26 c - 36 c வரை காணப்படும். எனவே குஞ்சுகளை இவ்வெப்ப நிலைக்கு இசைவூபடுத்திக் கொள்ள வேண்டும். எனவே புறச்சுளலைச் சிறிது வெப்பப்படுத்தி படிப்படியாக அறை வெப்பநிலைக்கு இறக்கிச் செல்லவேண்டும். இச்செயற்ப்பாடு கோடைகாலங்களில் 10 நாட்க்கள் வரையிலும் மாரிகாலங்களில் 2 வாரம் வரையிலும் அழிழ்ப்படுத்தப்படும். அதன் பொருட்டு மின்சாரவெப்பமாக்கிகள்இ வாயூவெப்பமாக்கிகள் பெரிய பண்ணைகளில் பயன்படினும் எமது பகுதிகளில் இதன்பொருட்டு கல்வனைசுத் தகட்டுஇ மின்குமிழ்; என்பன பயன்படுத்தப்படுவது சிறந்ததும் இலாபகரமானதாகும்.


குஞ்குகளிற்கான இடவசதி
சாதாரணமாக 45 சதுர ஊஅ இடமானது வெப்பவழங்கியின் கீழ் வழங்கப்பட வேண்டும்.

குஞ்குகளிற்கான வெப்பம்
1ம் கிழமைக்குள் - 95 F
2ம் கிழமைக்குள் - 90 F
3ம் கிழமைக்குள் - 85 F
இதைத் தெடர்த்து ஒவ்வொரு கிழமைக்கும் f ஆல் வெப்பம் குறைக்கப்படும். அறை வெப்பநிலையைப் பொறுத்து வெப்பம் கூட்டிக் குறைக்கப்படும்.
வெப்பவழங்கியின் கீழ் 18 குஞ்சுகள் ஃ m2

தகுந்த வெப்பநிலையை அளக்கும் முறை


காற்றௌட்டம்
சிறந்த காற்றௌட்டமானது குஞ்சுகளிற்கு அவசியமானதொன்றாகும். அமோனியா போன்ற நச்சு வாயூக்கள் உடனுக்குடன் அகற்றப்படவூம் கூட்டினுள் காணப்படும் கூளத்தினை உலர் நிலையில்; பேணவூம் சிறந்த காற்றௌட்டம் அவசியமாகும்.

ஒளிவழங்குதல்
 முட்டைக்கோழிகளைப் பொறுத்தவரையில் ஒளியினால் தூண்டப்படும் சில ஓமோன்களின் செயற்ப்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே ஒளிவழங்கப்படுகிறது. ஒளிவழங்கும் கால அளவை வயதிற்கேற்ப்ப சீர்செய்ய வேண்டும்.

இதன்படி
1நாள் வயதுடைய கோழிக்குஞ்சுக்குப் பகல் வெளிச்சத்திற்கு மேலதிகமாக இரவூ முழுவதும் செயற்கை ஒளி வழங்கவேண்டியது அவசியமாகும். பின்னர் நான்கு நாட்களிற்கு ஒருமுறை செயற்க்கை ஒளி வளங்கும் காலத்தை 2மணி நேரங்களால் குறைத்துச் செல்லலாம்;.

1 மாதம் - முட்டையிடும் வரை செயற்கை ஒளி எதுவூம் வளங்க வேண்டியதில்லை

முட்டையிட ஆரம்பிக்கும் காலத்தில் மீண்டும் ஒளிவழங்கப்படவேண்டியது அவசியமாகும். ஒளிவழங்கும் கால அளவானது ஒவ்வொரு வாரத்திற்கும் அரை மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும். முட்டையிட ஆரம்பித்து 8 வாரம் வந்ததும் செயற்கை ஒளி வழங்கும் காலப்பகுதி நான்கு மணித்தியாலமாக மட்டுப்படுத்தப்படும். இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். இக்கட்டத்தில் அதிகவெப்பத்தைக்காலும் மின்குமிழ்களிற்குப் பதிலாக சக்திச் சிக்கன ரு குமிழ்கள் அல்லது ரியூ+ப் பல்புகள் பயன்படுத்தப்படும்.

இவ்வகையான ஒளிவழங்கல் முறைமூலம் கோழிகளின் முட்டை உற்ப்பத்தி உச்ச அளவில் பேணப்படும்.


முட்டைக் கோழிகளிற்கு உணவூ+ட்டல் முறைகள்
கோழிவளர்ப்பில் உணுவூ+ட்டலானது அவசியமானதும் அதிசெலவான செயற்ப்பாடாகும்

உணவூ, நீர்ப்பாத்திரத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய இடத்தின் அளவூ


உணவூ விரையத்தைத் தடுக்கும் முறைகள்
முற்றான உணவூப்பாத்திரங்களை நிரப்பாதுவிடல்.
உணவூப் பாத்திரங்களைக் கோழிகளின் கழுத்து மட்டத்தில் தொங்கவிடல்.
தேவையான அளவூ உணவூப்பாத்திரங்களைத் தொங்கவிடல்.
உணவூப்பாத்திரங்களிலுள்ள உடைவூகளைத் திருத்தல்.
உணவினது சேமிப்பின் போதான விரையத்தைத் தவிர்த்தல்.
உணவைக் கொண்டு செல்லும் போது விரையத்தைத் தவிர்த்தல்.


மேலதிக கல்சியம் வழங்குதல்
55ப நிறையூடைய கோழி ஒன்று சராசரியாக 2.3ப கல்சியத்தைக்(ஊய) கொண்டிருக்க வேண்டும். முட்டை உருவாவதற்குரிய கல்சியத்தை உணவாக வளங்காதவிடத்து கோழியினது என்பு போன்ற கல்சியம் சேகரிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இருந்து கல்சியம் அகத்துறிஞ்சப்படும். இதனால் முட்டையிடும் கோழிகள் இலகுவில் பரவீனமடையூம். ஆகவே முட்டையிடும் காலப்பகுதியில் கோழிக்குரிய கல்சியத் தேவை கட்டாயமாகப் பூர்த்தி செய்யப்படுதல் அவசியமாகும். முட்டைக்கொழி ஒன்று முட்டையிடும் காலப்பகுதியில் உள்ளெடுக்கப்படும் உணவில் 3.4மூ க்கு மேல் கல்சியம் அடங்கியிருப்பது அவசியமாகும்.


முட்டையிடும் காலத்தில் தினசரி பிற்ப்பகல் 2.00 - 5.00 மணி வரையிலான நேரத்தில் 2 - 3 அஅ பிரமாணம் கொண்ட சிப்பிக் குருணலை கோழிகள் உட்க்கொள்ளும் வகையில் தனியான பாத்திரங்களில் இடப்பட்டு கூட்டினுள் வைக்கப்படுகின்றது

கோழிகளிற்கு நீர்வழங்கல்
கோழிகளிற்கான நீரானது சுத்தமான கொதித்தாறிய நீராகக் காணப்பட வேண்டும். கோழிகள் எவ்வேளையிலும் நீர் அருந்தக் கூடியதாய்க் காணப்பட வேண்டும்.

கூட்டினுள் இடப்படும் கூளம்

கூளத்தின் பயன்கள்
கோழிகளால் வெளியிடப்படும் எச்சங்களை அகற்றுவது இலகுவாகும்.
கூளத்தினால் பிறப்பிக்கப்படும் வெப்பம்இ அமோனியா என்பவற்றால் நோய்க்கிருமிகள் அழிக்கப்படும்.
கூளமானது சிறந்த வெப்ப வழங்கியாகத் தொழிற்ப்படும்.
கூளத்திலுள்ள நுண்ணங்கிகள் விற்றமின் டீ12இ சில புரதக்கூறுகளைத் தொகுக்க வல்லவை.


கூளத்தைப்பயன்படுத்தும் போது ஏற்ப்படும் தீமைகள்
  பராமரிக்கப்படாத கூளமானது நோய்க்கிருமிகளின் வாழிடமாகலாம்.
  ஈரலிப்பான கூளமானது பங்கசுக்களின் புகளிடமாகும்


சிறந்ததொரு கூளத்தின் சிpறப்பியல்புகள்
  கூளமானது மிகச்சிறிய துகள்களாக இருத்தல் வேண்டும்.
  சிறந்த அகக்துறிஞ்சும் தன்மை மிக்கதாக இருத்தல் வேண்டும்.
  நச்சுத்தன்மையற்றதாய் அமைய வேண்டும்.
  நீண்ட காலம் பாவிக்கக் கூடியதாயமைய வேண்டும்.
  இலகுவில் திரளும் தன்மையற்றதாகக் காணப்பட வேண்டும்.
  எவ்வித பங்கசுத் தொற்றல் அற்றதாகலும் காணப்பட வேண்டும்.
  கோழி உட்க் கொள்ளாத பதார்த்தமாக அமைய வேண்டும்.
  உலர் நிலையில் காணப்படும்.
  கழிவூப் பொருட்கள் அற்றதாய் இருக்க வேண்டும்.
  சௌகரியமான மேற்ப்பரப்பை வழங்கக் கூடியதாய் அமைய வேண்டும்.

கூளமாகப் பயன்படுத்தக் கூடிய பொருட்கள்
மரத்தூள்
உமி
வைக்கோல்
மரச்சீவல்கள்
உலர்ந்த இலைகள்
நிலக்கடலைக் கோது

கோழிகளிற்கேற்ப்படும் நோய்களைக் கட்டுப்படுத்தல்
கோழிகளிற்கு நோய் ஏற்ப்படும் போது பண்ணையின் உற்ப்பத்தி குறைதல்இ இனப்பெருக்கம் தடைப்படல்இ இறப்பு நிகளல் போன்ற பாதிப்புக்கள் ஏற்ப்படும். 



கோழிகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முறைகள்

நோய்க்கிருமி கொழிகளிற்குப் பரவூம் முறைகள்
  தொற்றுள்ள முட்டையில் இருந்து பொரிக்கும் குஞ்சிலிருந்து ஏனைய கோழிகளிற்குப் பரவூதல்.
  கூளங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்படாமையால் நோயாக்கிகள் பெருகுவதின் மூலமாக.
  எலிஇ பூச்சிகள் போன்றவை கூட்டினுட் பிரவேசிக்கையில் அவற்றிலுள்ள நோயாக்கிகள் கூட்டினுள் பரவூதல்.
  நீர்இ காற்றுடன் கொண்டுவரப்படும் நோய்க்கிருமிகள் கோழிகளில் தெற்றையேற்ப்படுத்தல்.
  கோழியானது நோய்த்தொற்றுக்குள்ளான சேவலுடன் இனக்கலப்பில் ஈடுபடுவதன் மூலமாக நோய்க்கிருமிகள் பரவூதல்.


நோய்த்தொற்றினைத் தடுக்கும் வழிமுறைகள்
  பிற விலங்குகளின் நடமாட்டத்தைத் தடை செய்தல்.
  சகல கோழிகளிற்கும் நோய்க்கு எதிரான நிற்ப்பீடனத்தை வழங்குதல்.
  கூட்டினுள் தொற்று நீக்கிகலந்த நீரை தெழித்தல்.
  நோய்த் தொற்றுக்குள்ளான கோழி காணப்படம் பட்சத்தில் அதை கூட்டைவிட்டு வெளியேற்றல்.



கோழிகளிற்கு நிற்ப்பீடனத்தை வழங்குதல்

கோழிகளிற்கு வழமையாகக் கொடக்கப்படும் நிற்ப்பீடனம்
  கம்போறே
  கோழிக்கொள்ளை
  கோழி அம்மை
  மறெக்ஸ்

சிறந்ததோநர் நிற்ப்பீடனத்தை வழங்க கையாளவேண்டிய நடவடிக்கைகள்
  உயிற்புள்ள தடுப்பு மருந்தாயின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படல் வேண்டும்
  நிற்ப்பீடன மருந்திற்கு ஏற்ற கலக்கும் மருந்தினை உபயோகித்தல்
  பறவைகளிற்கு நிற்ப்பிடனம் வழங்கும் போது சரியான அளவூ மருந்தினை ஒவ்வொரு கோழியூம் பெறுகிறதா என உறுதி செயடதல்
  தடுப்பு மருந்தானது வழங்கப்பட்டபின் அதற்;குரிய பதிவேட்டை வைத்தல்

கோழிகளிற்கான தடுப்பு மருந்தை குடிநீரில் கலந்து வழங்கும் முறை








கோழிக்கு தடுப்பு மருந்தை வழங்க முன்னராக கூட்டினுள் காணப்படம் அனைத்து நீர்ப்பாத்திரங்களும் அகற்றப்படும். இதன் மூலம் சகல கோழிகளும் தடுப்பு மருந்து கலக்கப்பட்ட குடிநீரை அருந்துவது உறுதிப்படுத்தப்படம்.



சொண்டு கத்தரித்தல்
  கோழிக்குஞ்சு பொரித்து 6 - 10 நாளில் குஞ்சின் கூரான சொண்ட வெட்டப்பட்டு மழுங்கடிக்கப்படும். இப்பருவத்தில் சொண்ட வெட்டும் போது குறைந்தளவூ அதிற்சியையே கோழிக்குஞ்சில் ஏற்ப்படுத்தும்
  குறைந்தளவூ இரத்த இழப்பே ஏற்ப்படும்
  மிக விரைவில் காயம் ஆறிவிடல் 
  போன்ற அனுகூலங்கள் காணப்படகின்றன


சொண்டு கத்தரிப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்
  கோழிகளிற்கிடையில் சண்டை ஏற்ப்படும் போது எற்ப்படும் காயத்தினளவூ குறைக்கப்படும்.
  கூரான சொண்டு காணப்படும் போது இலகுவாக முட்டையை கொத்தி உடைத்துவிடும். சொண்டு கத்தரிப்பதால் இது தடுக்கப்படும்.
  கூரான வளைந்த கொண்டு காணப்படும் போது அவை உணவைப் பாத்திரத்தினுள் இருந்து எடுக்கும் போது உணவூ கொட்டப்படுவதன் மூலம் உணவூ விரையம் ஏற்ப்படும் சொண்டு கத்தரிப்பதால் உணவூ விரையம் தடுக்கப்படும்.


தொற்று நீக்கலும் உயிரியல் பாதுகாப்பு முறைகள்
கோழிகளில் அதிக இழப்பை ஏற்ப்படுத்தும் காரணிகளுள் நோய்கள் முக்கியமானவை.
இந் நோய்கள் பிரதானமாக வைரஸ்இ பற்றீரியாஇ புரட்டசோவாக்கள்இ பங்கசுக்கள் போன்றவற்றால் ஏற்ப்படுத்தப்படுகின்றன. எனவே தடுப்பதற்காக பல்வேறு உயிரியல் பாதுகாப்பு முறைகள் கையாளப்படுகின்றன. உயிரியல் பாதுகாப்பு முறைகளுள் தொற்றுநீக்கல் ஒரு முக்கிய அம்சமாகும். இம் முறையே எமது பிரதேச கோழி வளர்ப்பாளர்களால் மேற்க்கொள்ளப்படுகின்றது.





தொற்றுநீக்கிகளின் பயன்பாடு
தொற்று நீக்கிகள் என்பது கோழியின் உடலிற்கு வெளியே பயன்படுத்தப்படுவதும் கூடுஇ பாத்திரங்கள்இ கூளம்இ சுற்றாடல் பகுதிகளில் காணப்படும் நோய்க்கிருமிகளை அழிக்கும் இரசாயனப் பதற்த்தங்களாகும். இவை நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு உரிய செறிவில் பயன்படுத்தப்பட வேண்டும்.


கோழிகளிற்கு அழுத்தத்தை ஏற்ப்படுத்தும் காரணிகள்
  போதிய அளவூ காற்றௌட்டம் இன்மை.
  கோழிகளை அளவூக்கதிகமாக நெருக்கமாய் வளர்தல்.
  நல்ல தரமற்ற உணவூகளை வழங்குதல்.
  பாதகமான காலநிலை (கடும்காற்றுஇ கடும்மழைஇ கடும்வெப்பம்இ கடும்குளிர்).
  உணவில் திடீரென ஏற்ப்படும் மாற்றம்.
  தரமற்ற பங்கசு பிடித்த உமி பயன்படுத்தல்.
  அடிக்கடி கோளியைக் கையால் தொடுதல்.
  கோழிகளில் அகஇ புற ஒட்டுண்ணிகள் காணப்படுதல். 
  கோழிகளைப் பிடித்துண்ணும் விலங்குகள் கொழிக் கூட்டினருகில் செல்தல்.


முட்டையின் அளவைப்;  பாதிக்கும் காரணிகள்
பரம்பரை இயல்பு
முட்டை வளற்சிக் காலத்தின் போது முட்டையின் நீளத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. இது முட்டை மஞ்சட்கருவின் அளவைத் தீர்மானிக்கிறது. மஞ்சட்கரு பொரிதாயின் பெரிய முட்டை பெறப்படம்.

பால்முதிர்சி அடையூம் நிலை
இளம் வயதில் பால்முதிர்சியடையூம் கோழிகள் சிறியமுட்டையையே இடும்.
வளரும் நிலையிலுள்ள கோழிகள் இடும் முட்டைகள் பெரிதாகக் காணப்படும்.

முட்டையிடும் நிலை
முட்டையிடத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இடும் முட்டையின் அளவூ சிறிதாகவூம் பின்னர் இடும் முட்டையின் அளவூ பெரிதாகிச் செல்லும்.

சு+ழல் அழுத்தங்கள்
வெப்பமான காலநிலைஇ நோய்த்தாக்கங்கள் போன்றவை உணவூ உட்கொள்ளும் அளவைக் குறைப்பதால் முட்டையின் அளவூம் கோதின் தன்மையூம் பாதிக்கப்படும்.

அதிக வெப்பமான காலங்களில் கோழிகள் வெப்பத்தினைக் குறைப்பதற்காக விரைவாகச் சுவாசிக்கும் இதன் போது குருதித் திரவவிழையத்திலுள்ள இருகாபனேற்று(Hஊழு32-) உடைவதனால் முட்டைக் கோதின் வன்மை பாதிக்கப்படும்.

நீர்
போதிய அளவூ நீர் வழங்காவிடின் முட்டையின் அளவூ குறைவதுடன் மெல்லிய முட்டைக்கோதையூடைய முட்டையூருவாகும்.


உணவூச்சத்துக் காரணிகள்
முட்டைக் கோழித்தீனிலுள்ள புரதம்இ அமினோவமிலம்(மெதியோனின்இ இலைசின்)இ கொழுப்பமிலம் (இலினோலெனிக்கமிலம்)ஆகியவற்றினளவூ

தேவையான அமினோவமிலங்களில் குறைவேற்ப்படின் முட்டைப்புரதம் உருவாக மாட்டாது இதனால் முட்டையின் அளவூ சிறிதாகும். ஏனெனில் முட்டையின்  உலர்நிறையில்; 50 மூ புரதமாகும்.

சக்தியை வழங்கும் உணவூ குறைவடைவதால் புரதம் அகத்துறிஞ்சப்படும் அளவூ குறைவடைவதனால் முட்டை அல்புமின் புரதம்இ முட்டை மஞசட்கரு புரதம் குறைக்கப்படும்.
இலினோலெனிக்கமிலம் குறைபாட்டினால் முட்டையின் அளவில் பாரிய வீழ்ச்சியேற்ப்படும் இது முட்டை மஞ்சட்கரு உருவாவதற்கு அவசியமானதாகும். முட்டைத்தீனில் இது குறைவாகக் காணப்படின் மரக்கறிஎண்ணை சேர்ப்பதன் மூலம் இக் கொழுப்பமிலத்தின் அளவைக் கூட்டலாம்.

முட்டைத்தீனில் பயன்படுத்தப்படும் தானியம் காபன்நாற்குளோரைட்டு(ஊஊட4)கொண்டு புகைபிடிக்கப்படுவதால் முட்டையின் நிறை குறைவடையூம்.
ஒட்டுண்ணிகள்
வட்டப்புழுஇ நாடாப்புழு என்பன உணவூச் சுவட்டினூடு செல்லும் போசணைப் பதார்த்தங்களை அகத்துறிஞ்சுவதுடன் இவற்றினுடலிலிருந்து வெளியாகும் நச்சுக் கழிவூ பொருட்க்கள் சு+லகத்தின் தொழிற்ப்பாட்டையூம் குறைக்கின்றது.


வயது
கோழியின் வயது கூடிச்செல்லும் போது முட்டையின் அளவூ அதிகரித்துச் செல்வதுடன் முட்டைக்கோது மென்மையாக்கப்படும்;.

உடல்நிலை
முட்டையின் அளவினை ஒரேயளவில் பெறுவதற்கு கோழிகளின் உடல்நிறை ஒரேயளவில் இருக்குமாறு பராமரிப்புச் செய்யப்படும்.  

முட்டையின் பகுதிகள்

1.முட்டைக் கோது
இது கல்சியம்காபனேற்றால்(ஊயஊழு3) ஆனது. இதன் நிறம் கோழி இனத்திற்கேற்ப்ப வேறுபடும்.

2.ஓட்டுமென்சவ்வூ
இவை அல்புமினைச் சுற்றிக் காணப்படுவதுடன் பற்றீரியா உட்ப்புகுதலைத் தடுக்கும்.

3.அல்புமின்
மென்சவ்விற்கு அருகாகக் காணப்படும்.

4.முறுகிய நார் அமைப்பு
மஞ்சட்கருவை அல்புமின் நடவில் மஞ்சட்கருவைத் தாங்கி வைத்திருத்தல்.

5.மஞ்சட்கரு
விற்றமின்இ கனியூப்புஇ புரதம்; கொழுப்புஇ கொலஸ்திரோல் என்பனவற்றை உள்ளடக்கியது.



முட்டை அடைவைத்தல்
கோழிகளின் அடுத்த சந்ததியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் முட்டைகள் அடைவைக்கப்படுகின்றன.சிறந்த குஞ்சுகளைப் பெறுவதற்கு தெரிவூ செய்யப்பட்ட முட்டைகளை அடை வைத்தல் அவசியமாகும்.

அடைவைப்பதற்கான முட்டையைத் தெரிவூ செய்தல்
சராசரியாக 56ப நிறையூடைய முட்டைகளைத் தெரிவூ செய்யவேண்டும்.
உலர்ந்த துணியால் துப்பரவூ செய்ய வேண்டும்.
முட்டையின் மஞ்சட்கருவின் கனவளவிற்கும் மஞ்சட்கருவின் கனவளவிற்குமான விகிதம் 2 : 1 ஆகக் காணப்பட வேண்டும்.
நீள்வட்ட வடிவூடையதாய் இருக்க வேண்டும்.
7 – 10 நாளிற்கிடைப்பட்ட மட்டையாய் இருத்தல்.
ஆரோக்கியமான கோழியின் மட்டையாய் இருத்தல்


அடைவைத்தல்
இயற்கை முறை – அடைக்கிடக்கும் கோழியின் கீழ் முட்டைகளை வைத்தல்
செயற்கை முறை – அடைப்பொறிகளில் முட்டைகளை வைத்தல்

இயற்கை முறை அடைகாத்தல்
அடைக்கிடக்கும் கோழியின் கீழ் முட்டைகள் வைக்கப்படும்.குஞ்கு பொரிக்கும் காலத்தை அண்மிக்கும் போது முட்டைகள் நன்கு நீரில் அமிழ்த்தி நனைக்கப்படும் இதன் மூலம் குஞ்கு முட்டையைக் கொத்தி வெளியேறுவது இலகுவாக்கப்படும்.


செயற்கை முறை அடைகாத்தல்
செயற்கை முறை அடைகாத்தலில் முட்டைகள் அடைப்பொறிகளினுள் வைக்கப்படும்.

அடைப்பொறிகளின் வகைகள்
சு+டான காற்றைப் பயன்படுத்தி இயங்கும் அடைப்பொறி சு+டான நீரைப்; பயன்படுத்தி இயங்கும் அடைப்பொறி

வழங்கவேண்டிய வெப்பம்
முதல் 2 கிழமை 38.9 0 ஊ வெப்பம் வழங்கவேண்டும்.
19ம் நாள் 36.1 0 ஊ வெப்பம் வழங்கவேண்டும்.

ஈரப்பதன்
0 - 18 நாளில் 60 மூ
19 - 20 நாளில் 50 மூ
21  நாளில் 70 மூ

முட்டையைத் திருப்புதல்
19 நாள் வரை ஒருநாளில் 3 தடவை திருப்புதல் வேண்டும்.
19 நாட்களின் பின் திருப்புதல் அவசியமில்ல